திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் பெண் போலீஸ் அதிகாரியை பாராட்டி பரிசு வழங்கிய கலெக்டர் கந்தசாமி திடீரென மேடையிலிருந்து கீழறங்கி, அவருக்கு மரியாதை செய்தது அனைவரையும் ஆச்சர்யபட வைத்தது.

Tiruvannamalai collector Special Thanks to Women Police officer Alirani in Independence day celebration | salute to women police officer

#SingaPenne
#TamilPengal